Super Star About Thala Thalapathy

அஜித்திடம் பிடித்தது என்ன என்பது குறித்து சூப்பர் ஸ்டார் பேசியவை மீண்டும் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளன.

Super Star About Thala Thalapathy : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் படப்பிடிப்பை முடித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் மற்றவர்களின் திறமையை மனமார்ந்த பாராட்டுக்கு உரியவர்.

இவர் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்களாக கருதப்படும் அஜித் விஜய் ஆகியோரிடம் மிகவும் பிடித்தது என்ன என்பதை ஓப்பனாக கூறியுள்ளார்.

விஜயிடம் அவரின் அமைதி பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அஜித்தின் உடைய வெளிப்படைத்தன்மை பிடிக்கும் என பேசியுள்ளார். ‌ கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஒரு விழாவில் திரையுலக பிரபலங்களை எப்படி எனவே அவர்களுக்கு அழைக்காதீர்கள் என அஜித் பார்ப்பனர்கள் கூறியதற்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார். இதுபோன்ற அஜித்தின் வெளிப்படை தன்மையை தான் பிடிக்கும் என ரஜினி கூறியுள்ளார்.