Super Singer Senthil Ganesh Old Photo
Super Singer Senthil Ganesh Old Photo

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் தன்னுடைய கல்லூரி பருவ புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Super Singer Senthil Ganesh Old Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர் மத்தியில் பிரபலமாகி அந்நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ்.

விஜய்க்கு அடுத்த சிக்கல்… யாரை கேட்டு அனுமதி கொடுத்தீங்க?..விளக்கம் கேட்கும் தமிழக அரசு

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களின் பாடல்களை பாடி வருகிறார்.

ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீட்டில் முடங்கி இருப்பதால் அவரவர்கள் தங்களது பழைய நினைவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி கண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது செந்தில் கணேஷ் இது நம்ம த்ரோ பேக் என கூறி கல்லூரியில் படிக்கும்போதே பெண் தோழிகளுக்கும் நடுவே அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்லூரி பருவத்தின் போதும் அதே சிரிப்புடன் தான் இருக்கிறார் செந்தில் கணேஷ்.

இதோ அந்த புகைப்படம்