Super Singer Pragati Photos

வெறும் டவலை கட்டிக்கொண்டு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.

Super Singer Pragati Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரகதி.

இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பாடல்களை பாடி வருகறார். அதே சமயம் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலாடைக்கு பதிலாக வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.