Super Singer Pragathi

நீச்சலுடையில் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் சூப்பர் சிங்கர் பிரகதி.

Super Singer Pragathi Photos : தமிழ் சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வருபவர் பிரகதி. விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தன்னுடைய அம்மாவுடன் சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதேசமயம் அடிக்கடி கவர்ச்சி விருந்து வைக்கவும் இவர் மறப்பதில்லை. அந்த வகையில் தற்போது ஒரு கவர்ச்சியான நீச்சல் உடையில் தண்ணீரில் அமர்ந்து கொண்டிருக்கும்படி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.