Super Singer Pragathi Photos

அரைகுறை ஆடையில் சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Super Singer Pragathi Photos : தமிழ் சினிமா ரசிகர்களிடையே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரகதி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களை பாடி வருகிறார்.

பிரகதியின் குரல் இப்போது உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதள பக்கங்களில் பதிவான நபராக இருந்து வரும் இவர் தொடர்ந்து தனது அம்மாவுடன் சேர்ந்து விதவிதமான உடைகளிலும் சில சமயங்களில் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகுஜிகுவென ஜொலிக்கும் கவர்ச்சி உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவருக்கு 22 வயதிலேயே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறீர்களே என விமர்சனம் செய்து வருகின்றனர்.