Super Singer Poovaiyar
சூப்பர் சிங்கர் பூவையார் கோர்ட் சூட்ன்னு ஆளே மாறியுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பல நடிகருக்கு பாட்டு பாடி வருகிறார். சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் கூட அவர் அட்டகாசமாக பாடி அசத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, அதில் கோர்ட் சூட்ன்னு ஆளே ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

அந்த போட்டோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருவதோடு என்னடா இப்படி ஸ்டைலா மாறிட்ட எனவும் நெட்டிசன்கள் வாழ்த்தி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.