சுனிதாவுக்கு புடவை கட்டி விட்டுள்ளார் தொகுப்பாளர் வைரம்.

Sunitha Shopping in Velavan Stores : தமிழகத்தின் நகரில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடை முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடை என்பதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல் திரையுலகப் பிரபலங்களின் ஃபேவரைட் கடையாகவும் வேலவன் ஸ்டோர்ஸ் மாறியுள்ளது. இந்த கடையில் ஏற்கனவே வனிதா விஜயகுமார், மணிமேகலை, பாலா, புகழ், ஷிவாங்கி, தங்கதுரை, வினோத், ஜாக்குலின், தீபா என பல பிரபலங்கள் ஷாப்பிங் செய்து இருந்தனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது சுனிதா வேலவன் ஸ்டோர்ஸில் தொகுப்பாளர் வைரமுடன் இணைந்து ஷாப்பிங் செய்துள்ளார். விஜே வைரம் சுனிதாவுக்கு புடவை கட்டி விட பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லியும் உள்ளார்.

வீடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க