Sun Family Awards

டிஆர்பியை தட்டி தூக்க வருகிறது சன் டிவியின் புதிய நிகழ்ச்சி.

Sun Family Awards : சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல் சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் டிஆர்பியின் முக்கிய இடம் பிடித்து வருகின்றன.

சன் டிவி நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக விஜய் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த இரண்டு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. ‌‌ சமீபத்தில்தான் விஜய் குடும்ப விருதுகள் விழா நடைபெற்று முடிந்தது. இதை டிஆர்பியில் முக்கியமான இடத்தை பெற்றது.

இந்த நிலையில் இதற்கு போட்டியாக தற்போது சன் டிவியில் சன் குடும்பம் விருதுகள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பு பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.