Summer Release 2021 Movies List

சம்மரை குறி வைத்து வெளியாகப் போகும் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Summer Release 2021 Movies List : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் நீண்ட நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக பல படங்கள் தேக்கத்தில் உள்ளன. இதனால் பெரும்பாலான படங்கள் சம்மரை குறிவைத்து வெளியாக உள்ளன.

அப்படி இந்த வருட சம்மரில் வெளியாக போகும் படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.

  1. கார்த்தியின் சுல்தான்
  2. சிவகார்த்திகேயனின் டாக்டர்
  3. தல அஜித்தின் வலிமை
  4. தனுஷின் கர்ணன்
  5. ஏ எல் விஜய்யின் தலைவி
  6. சுந்தர் சி யின் அரண்மனை 3
    இவை இல்லாமல் விஜய் சேதுபதியின் நடிப்பில் மட்டும் நான்கு படங்கள் வெளியாக உள்ளது.
  7. லாபம்
  8. துக்ளக் தர்பார்
  9. யாதும் ஊரே யாவரும் கேளீர்
  10. மாமனிதன்.

இந்த பத்து படங்களில் நீங்கள் எந்தெந்த படங்களுக்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களிடம் கமென்ட்டுகளில் சொல்லுங்க.