Suja Varunee shares her child's smile
Suja Varunee shares her child's smile

நடிகை சுஜா வருணி தன் குழந்தை சிரிக்கும் சிரிப்பை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.

Suja Varunee shares her child’s smile  தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் வைல்ட் கார்டு உள்ளே சென்றார்.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

அதன்பிறகு சிவாஜி கணேசனின் பேரனான சிவகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை நடிகை ஸ்ரீப்ரியா தான் முன்னின்று நடத்தி வைத்திருந்தார்.

திருமணத்திற்குப் பின்னர் அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். தற்போது கணவன் மற்றும் மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

அவனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது, அவனே பராமரித்துக் கொள்வது என தன்னுடைய மொத்த நேரத்தையும் மகனுடனே செலவு செய்து வருகிறார்.

இப்படியான நிலையில் தன் மகன் சிரிக்கும் அழகிய தருணத்தை வீடியோவாக இருக்கு அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் இதை விட வேறென்ன வேண்டும் நான் சிரிப்பு என் மனதை மெல்லியதாக்கி விடுவதாக கூறியுள்ளார்.