Sudha Kongara Next Movie Hero Details

அஜித் கூட இல்ல.. எதிர்பாராத கூட்டணியுடன் சுதா கொங்கராவின் அடுத்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sudha Kongara Next Movie Hero Details: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இறுதி சுற்று படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து சூரரை போற்று என்ற படத்தை இயக்கினார்.

அமேசான் ப்ரைம் வீடியோ வழியாக வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து இவர் அடுத்ததாக அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்த படம் உருவாவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் அதற்குள் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கார்த்தி, சுதா கொங்கரா கூட்டணியில் உருவான திரைப்படமும் ரசிககிறாள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.