Style N Ride Bike Store – Low Cost Bike Accessories

Low Cost Bike Accessories - குறைந்த விலை., சிறந்த தரம் | Style N Ride Bike Store | Pudupet | Chennai

3 Days Collection of Eeshwaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

3 Days Collection of Eeshwaran Movie

படம் வெளியாகி 3 நாட்கள் ஆகி விட்ட நிலையில் மூன்று நாளில் சென்னையில் மட்டும் ரூபாய் 57 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அளவிலும் இந்த திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது.