Simbu

STR Special : சிம்பு ரசிகர்களுக்கு அடுத்த கொண்டாட்டமாக சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் மஹத்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் உடல் எடை கூடி போனதால் லண்டனில் எடையை குறைப்பதற்கான சிகிச்சையில் ஈடுபட்டு வருகிறார்.

விரைவில் சிம்பு வீட்டில் திருமணம் – ரசிகர்களை ஷாக்காக்கிய தகவல்.!

சமீபத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மஹத் சிம்புவின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்திருந்தார்.

இதனையடுத்து மீண்டும் ஒரு நல்ல தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அதாவது சிம்பு, மஹத், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் பாட உள்ளார்களாம்.

அஜித்தை குறளரசன் கிண்டலடித்தது ஏன்? – சிம்பு தரப்பு விளக்கம்!

ஆனால் அது எந்த படம்? யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்களையெல்லாம் அவர் வெளியிடவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.