STR Photo : சிம்புவின் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு வந்தா ராஜாவாக வருவேன் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

எடையை குறைத்து அதிர்ச்சி கொடுத்த அனுஷ்கா – முதல் முறையாக வெளிவந்த புகைப்படம்.!

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் திரைப்படத்தில் கொஞ்சம் உடல் எடை அதிகரித்து குண்டாகி இருந்தார்.

தற்போது அந்த படத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் சிம்பு பார்ப்பதற்கு தொப்பையுடன் இருப்பதால் சமூக வளையதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகியும் வருகிறது.

சிம்பு ரசிகர்களை கண்டித்த மாநாடு தயாரிப்பாளர் – இது கொஞ்சம் ஓவர் தான்.!

சிம்பு பழைய படி பிட்டாக கெத்தாக தொடர்ந்து ஹிட்டான படங்களை கொடுக்க வேண்டும் என்பது தான் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

கேலி கிண்டலுக்கு உள்ளாகும் புகைப்படம் : 

STR Photo

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.