STR Marriage

STR Marriage : சிம்புவுக்கு மனைவியாக போவது யார்? என்பது குறித்த தகவல்களை டி.ராஜேந்தர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. அன்று முதல் இன்று வரை இவர் ஒரு சர்ச்சை நடிகராகவே வலம் வருகிறார்.

இதுவரை நயன்தாரா, ஹன்ஷிகா, ஓவியா என பல நடிகைகளுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார். 36 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம்? முதல் முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்!

இவருடைய தம்பியும் இசையமைப்பாளருமான குறளரசனுக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் டி.ஆர் அளித்துள்ள பேட்டியில் சிம்புவின் திருமணம் யாருடன் என்பது குறித்து பேசியுள்ளார்.

சிம்பு திருமணம் செய்து கொள்பவர் நிச்சயம் நடிகையாக இருக்க மாட்டார். அது அவருக்கு பிடித்த பெண்ணாக தான் இருக்கும் எனவும் விரைவில் மகிழ்ச்சியான தகவலை வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.