STR Celebrates Kuralarasan Birthday
STR Celebrates Kuralarasan Birthday

சிம்புவின் வீட்டில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

STR Celebrates Kuralarasan Birthday : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு என்கிற சிலம்பரசன். டி ராஜேந்திரனின் மூத்த மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார்.

ஷூட்டிங்கில் தொடரும் சிக்கல்.. கைவிடப்பட்டதா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்?? – வெளியான அதிர்ச்சி அப்டேட்

இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு வீட்டிலிருந்து வரும் சிம்பு தன்னுடைய பெற்றோருக்கு விதவிதமாக சமைத்து கொடுக்கும் உடற்பயிற்சி செய்தும் தன்னுடைய நேரத்தை கழித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்த கல்யாணியை ஞாபகம் இருக்கா?? சினிமாவில் இருந்து வெளியேற அவர் சொன்ன அதிர்ச்சி காரணம் – இப்போதைய புகைப்படத்துடன் இதோ!

இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய தம்பியான குறளரசனுக்கு பிறந்த நாள் என்பதால் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து அவரின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் சிம்பு.

அந்தப் புகைப்படங்கள் முகநூல் பக்கத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.