Kavin Losliya Love
கவின் காதலர் தினம் அதுவுமா வெளியிட்டுள்ள புகைப்படத்தை லாஸ்லியாவுடன் பிரேக்அப் ஆகி விட்டதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

Kavin Losliya Love : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டிற்கு இருக்கும் போது கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். பிக் பாஸை விட்டு வெளியேறியதும் ஒருவரை ஒருவர் கண்டும் காணாமலும் இருந்து வருகின்றனர்.

காதலர் தினத்திலாவது இவர்கள் தங்களது காதலை பற்றி எதையாவது பதிவு செய்வார்கள் என எதிர்பார்த்தால் கவின் தன்னுடைய நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காலம் முழுக்க உன் கூட தான் லவ்வர்ஸ் டே கொண்டாடணும்னு இருந்தா அத யாரால மாத்த முடியும் என பதிவிட்டுள்ளார்.

இதனால் உண்மையாகவே கவின் லாஸ்லியா காதல் பிரேக் அப் ஆகி விட்டதா என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் கவின் ரெட் கலர் உடையில் இருக்கிறார். ரெட் கலருக்கு ஆல்ரெடி இன் லவ் என்பது தான் அர்த்தம் என்பதால் கவின் பொய் சொல்கிறார் எனவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். எது தான் உண்மைனு அவங்களுக்கு தான் தெரியும்.

 

View this post on Instagram

 

@the_dhaadi_boy Kaalam muzhukka en valentine’s day un kuda dha irukum na adha yaarala maatha mudiyum.. ????????‍♂️

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.