YouTube video

Stars and Celebs About Suresh Raina and MS Dhoni Retirement

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானா தல தோனி நேற்று தன்னுடைய ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த மாதம் டி20 போட்டி நடைபெற உள்ள நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பிரபல அதிரடி ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.