Sri Priya Opens up About Kamal Haasan’s Papanasam – 2

Kamal Haasan நடித்தால் மட்டுமே Papanasam - 2 வரும் - ஸ்ரீபிரியா Open Talk..! | Tamil Cinema | News

Sanam Shetty Photo Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சனம் ஷெட்டி. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சி மூலம் சனம் ஷெட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனை காதலித்து அவரை பிரேக்கப் செய்த சனம் ஷெட்டி தற்போது புதிதாக ஒருவருடன் காதலில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சனம் செட்டி புடவையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றைப் பார்த்த ரசிகர்கள் இப்படி போஸ் கொடுக்காதீங்க, பார்ப்பதற்கு ஆன்ட்டி போலவே இருக்கீங்க என கமெண்ட்டுகளை அள்ளி கொடுத்து வருகின்றனர்.