Sri Divya Sister Photos

நடிகை ஸ்ரீ திவ்யாவின் தங்கையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Sri Divya Sister Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீதிவ்யா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார்.

இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளைக்கார துரை, மருது, காக்கிச்சட்டை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா தன் தங்கையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.