Sri Divya Pongal Photoshoot

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் விளக்கு ஒளியில் ஜொலிக்கும் புகைப்படங்களை ஸ்ரீதிவ்யா வெளியிட்டுள்ளார்.

Sri Divya Pongal Photoshoot : தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. இத் திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார்.

ஆனாலும் தொடர்ந்து ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் தற்போது சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி உள்ளார். விரைவில் அடுத்தடுத்த படங்களில் மீண்டும் நடிக்க தொடங்குவார் என கூறப்பட்டு வருகிறது.

மேலும் எந்த நடிகையும் செய்யாத விஷயமாக தொடர்ந்து ஸ்ரீதிவ்யா சமூக வலைதள பக்கங்களில் மேக்கப் இல்லாத அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது விளக்கு நிற ஒளியில் தேவதை போல ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.