Ajith
தல அஜித்தை பற்றி பழம் பெரும் நடிகை ஒருவர் அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சிவாஜி, எம்.ஜி ஆர் காலங்களில் நடித்தவர் சவுகார் ஜானகி. தற்போது வயது முதிர்ந்த நிலையில் உள்ள இவர் தம்பி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசி இருப்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.

அதாவது அஜித் ஒரு ஜென்டில் மேன், எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவர் ஒரு polished நடிகர். அப்படியிருந்தும் அவருக்கும் பி, சி சென்டரில் ரசிகர்கள் இருப்பது என்பது மிகப்பெரிய விசியம் தான் என கூறியுள்ளார்.

Sowcar Janagi

Sowcar Janaki

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.