Soori Getup for Vetrimaaran Movie
Soori Getup for Vetrimaaran Movie

வெற்றிமாறன் படத்திற்காக வேற லெவல் கெட்ட பிறகு மாறியுள்ளார் நடிகர் சூரி.

Soori Getup for Vetrimaaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் நடிகர் தனுஷை வைத்து அசுரன் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்து இருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் மற்றும் சூரியின் ஒரு படத்தை இயக்க உள்ளார்.

வெற்றிமாறன் திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி ஹீரோவாக புது அவதாரம் எடுக்கவுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிப் போய் வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததும் சூரி வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பால் வடியும் முகத்தை இப்படி பப்புன் மூஞ்சா ஆக்கிட்டீங்களேடா.. வீட்டில் இருக்கும் சூரிக்கு வந்த சோதனை – வீடியோ உள்ளே

இந்த நிலையில் நடிகர் சூரி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தாடியும் மீசையுமாக புதிய கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வெற்றிமாறன் படத்திற்காகத்தான் இந்த கெட்டப் என கமெண்ட் அடித்து வருகின்றனர். மேலும் இந்த கெட்டப் ஜோடிக்கு பக்காவாக மேட்ச் ஆவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

ஊரடங்கால் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் சூரி காளை மாட்டுடன் ஊரைச்சுற்றி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இவர் கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கோவில்கள் 100 நாட்கள் பூட்டி கிடந்தாலும் நாங்கள் கும்பிடும் கடவுள்கள் வெளியில் தான் வாழ்கின்றனர் மருத்துவமனைக்குள் எனக் கூறி மருத்துவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.