சூரரை போற்று ட்விட்டர் விமர்சனம்

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் பற்றிய விமர்சனங்களை ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சூரரை போற்று ட்விட்டர் விமர்சனம் : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தின் ஜிவி பிரகாஷ் இசையில் சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகி உள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் தீபாவளி விருந்தாக வெளியாகியுள்ளது. படத்தின் கதை களமும் சூர்யாவின் நடிப்பும் யார் லெவலில் இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் படம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.