Soorarai Pottru Trailer Review | Suriya, Aparna | Sudha Kongara | GV.Prakash
Director Pandiraj Review on Soorarai Pottru Trailer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூரரைப்போற்று என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் ஜி வி பிரகாஷ் இசையில் இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியானது.


ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரெய்லர் குறித்து இயக்குனர் பாண்டிராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சூரரைப் போற்று ட்ரெய்லர் செம மாஸ் எனவும் பிஜிஎம் அனல் பறப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மாறாக கதாபாத்திரம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.