Soorarai Pottru Record in Amazon Prime

இதுவரை சூரரைப்போற்று படத்தை எவ்வளவு பேர் பார்த்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Soorarai Pottru Record in Amazon Prime : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சூரரைப்போற்று என்ற திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ வழியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

சுதா கொங்கரா இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்த இந்த படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான முதல் நாளே 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தை இதுவரை 100 பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சூரரைப் போற்று திரைப்படம் வெளியான வெறும் பத்து நாளில் 100 மில்லியன் பார்வையாளர்களை கொண்டாட வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.