Soorarai Potru Deleted Scene

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Soorarai Potru Deleted Scene : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சூரரைப்போற்று.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஊர்வசி உட்பட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து இருந்தனர்.

தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த காட்சியை சூர்யா ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

https://youtu.be/bFUzZiF9bYs
Attachments area
Preview YouTube video Soorarai Pottru – Deleted Scene 01 – Maara All Lost | Sudha Kongara | Suriya | 2D Entertainment