SK 16 Release Date Announcement : Pakka Treat For SK Fans.! | SIvakarthikeyan | Aishwarya Rajesh | Anu Immanuvel | Kollywood Cinema News | Tamil Cinema News
யாரும் எதிர்பாராத நேரத்தில் சிவகார்த்திகேயணின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி அதிரடியாக வெளியாகியுள்ளது.

SK 16 Release Date : தமிழ் சினிமாவில் துணை நடிகராக பயணத்தை தொடங்கி பல தடைகளை தாண்டி இன்று முன்னணி நடிகராக இடம் பிடித்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

தொடர்ந்து வெற்றி முகமாகவே இருந்து வந்த இவருக்கு இறுதியாக வெளியான இரண்டு படங்கள் தான் சற்று சறுக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் – வைரலாகும் புதிய வீடியோ!

அதையெல்லாம் தாண்டி தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் ஹீரோ எப்போ வெளியாகுது தெரியுமா? உறுதியானத் தகவல்!

தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் SK 16 திரைப்படம் ஆயுத பூஜை விருந்தாக செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.