Sivakarthikeyan’s Don Movie Official Announcement – SK Fans Celebration

YouTube video

Sidharth Vibin Marriage Photos : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்தார்த் விபின். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஹலோ நான் பேய் பேசுறேன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சித்தார்த் விபின் ஸ்ரேயா என்பவரை காதலித்து வந்த நிலையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும். திரை உலக பிரபலங்களும், சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.