Sivakarthikeyan With Daughter in Bus

மகளுடன் பஸ்சில் பயணம் செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan With Daughter in Bus : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக உருவெடுத்துள்ளார்.

இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மகளுடன் பஸ்சில் பயணம் செய்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தீயாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் டான் என்ற திரைப்படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.