Sivakarthikeyan pairs up with Kiara Advani or Alia Bhatt in SK 17, Tamil Cinema News, Tamil Cinema Latest Updates, Cinema News
Sivakarthikeyan pairs up with Kiara Advani or Alia Bhatt in SK 17

Sivakarthikeyan pairs up with Kiara Advani or Alia Bhatt in SK 17

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி அல்லது அலியா பட் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரேநேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இதில் ஒரு படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் மட்டுமல்ல அவருடைய தயாரிப்பாளரும் அப்படித்தானாம் – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

இப்படத்தின் தலைப்பு LIC என்றும் இதற்கு Love Is Colorful என்ற அர்த்தம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அதை முடித்த கையோடு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகே விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி அல்லது அலியா பட் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

Kiara Kiara Advani and Alia BhattAdvani and Alia Bhatt
Kiara Advani and Alia Bhatt