Sivakarthikeyan Next Film : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Vishal | Venkat Mohan

Sivakarthikeyan Next Film :

Sivakarthikeyan Next Film :  அண்மையில் விஷால் நடிப்பில் அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாம்.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனாக வளர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக வெளியான விஜய்யின் புதிய வீடியோ – வைரலாகும் வீடியோ உள்ளே!

இதுபோக இவர் ஏற்கனவே நடித்த ஹீரோ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இது இல்லாமல் விக்னேஷ் சிவன், நெல்சன் என அடுத்தடுத்து பல படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார்.

இதுபோக தற்போது இன்னொரு இயக்குனரின் படத்திலும் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அண்மையில் விஷால் நடிப்பில் அயோக்யா படத்தை இயக்கிய வெங்கட் மோகனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.