Sivakarthikeyan Join Thalapathy 65 ?? Dance Master Sathish Revealed..!

YouTube video

Vijay Reaction To Nenjam Marapathillai Trailer : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

Vijay Reaction To Nenjam Marapathillai Trailer

இந்த நிலையில் இயக்குனர் எஸ். ஜே சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை பட டிரெய்லரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளார் விஜய்.

அதிலும் இந்த டிரைலரில் இடம் பெற்ற ஒரு மனுஷன் எவ்வளோ கஷ்டப்படுவான் என்ற டையலாக்கை கேட்டு விழுந்து விழுந்து சிரித்ததாக எஸ். ஜே சூர்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்தினை இயக்குனர் செல்வராகவன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.