Vijay and Sivakarthikeyan

முதல் முறையாக தளபதி விஜய் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan in Thalapathy65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவளுக்கு நடிக்கும் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது. இந்த படத்தில் லோகேஷ் கநகராஜ் இயக்கியிருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்றதை தொடர்ந்து தற்போது ஜார்ஜியாவில் படமாகி வருகின்றனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலும் எழுத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணியில் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதியது தொடர்ந்து தளபதி 65 படத்தில் அவர் பாடல் எழுத உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் மூலம் தளபதி விஜயுடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவர்கள் இருவரும் இணைவது விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.