Sivakarthikeyan in Doctor Movie
Sivakarthikeyan in Doctor Movie

தன்னுடைய அடுத்த படத்தில் கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Sivakarthikeyan in Doctor Movie : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருபபவர் சிவகார்த்திகேயன்.

ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் படத்தில் ஹீரோவாகும் யோகிபாபு – லேட்டஸ்ட் அப்டேட்

இவர் தற்போது கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனரான ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் தகவல்

தற்போது இப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் டாக்டர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் இந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.

https://twitter.com/hkrishnan745/status/1270965283167952896?s=19