Sivakarthikeyan Fight With Soori

நடு ரோட்டில் இரவு நேரத்தில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் சண்டையிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan Fight With Soori : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான், டாக்டர் மற்றும் டான் என மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

டான் திரைப்படத்தில் சிவாவுடன் சூரியும் இணைந்து நடித்து வருவது படத்திற்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

தற்போது இவர்கள் இருவரும் இணைந்து நடு ரோட்டில் இரவு நேரத்தில் சண்டையிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan latest Cricket video | SK Playing Cricket | DON Shooting Spot | Soori

இதோ பாருங்க