இனியும் அந்த நடிகை வேண்டாம்? – சிவா எடுத்த அதிரடி முடிவு.!

Sivakarthikeyan Decision : Here after no combo with nayanthara? | Actor Siva | Lady Super Star | Nayanthara | Kollywood Cinema News | Tamil Cinema News
இனியும் அந்த நடிகை வேண்டாம் என சிவகார்த்திகேயன் முடிவு எடுத்திருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Sivakarthikeyan Decision : தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக கால் பதித்து இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பெயர் சொல்லும் அளவிற்கு வளர்த்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

திரையுலகில் அறிமுகமானத்தில் இருந்து தோல்விகளையே சந்திக்காத சிவகார்திகேகயன் வேலைக்காரன் படத்தில் இருந்து சறுக்கல்களை காண தொடங்கினார்.

நான் சிங்கிள் தான், இவரோட கல்யாணம்னா உடனே ரெடி – யாஷிகா சொன்னது யாரை தெரியுமா?

வேலைக்காரன் படத்தை தொடர்ந்து சீமாராஜா திரைப்படமும் அவருக்கு ஏமாற்றத்தை தந்தது, அந்த இரண்டு படங்களை காட்டிலும் எம். ராஜேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான Mr. லோக்கல் மோசமான விமர்சனங்களை பெற்றது சிவாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

இதனால் சிவா வேலைக்காரன், Mr லோக்கல் என இரண்டு படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

ரசிகர்களை சோகமாக்கிய நேர்கொண்ட பார்வை படக்குழு, பதில் அஜித் ரசிகர்கள் செய்த வேலை – முழு விவரத்துடன் இதோ.!

இரண்டு படங்களும் பெரிய அளவில் ரீச் இல்லை என்பதால் சென்டிமெண்டாக இனி அவருடன் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.