Sivaji Movie Angavai Sangavai Real Photos
Sivaji Movie Angavai Sangavai Real Photos

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

Sivaji Movie Angavai Sangavai Real Photos : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி.

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் சாலமன் பாப்பையா முக்கிய வேடத்தில் நடிக்க அவரின் நகல்களாக அங்கவை சங்கவை என்ற கதாபாத்திரத்தில் 2 பெண்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இவர்கள் இருவரையும் கருகருவென மிகவும் கருப்பாக காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் அழகாகவே உள்ளனர்.

தற்போது இவர்களில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உண்மையில் அங்கவை சங்கவையா இது என வியந்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.