Sivaji Ganesh 92 Birthday Celebration

YouTube video

Chiyaan 60 Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் துருவ் நாயகனாக நடிக்க அவருடைய அப்பா விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படம் பற்றிய அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ஷூட்டிங்குக்காக படக்குழு கொடைக்கானலை தேர்வு செய்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனால் விரைவில் கார்த்திக் சுப்பராஜ், சியான் விக்ரம், துருவ் உள்ளிட்டோர் அடங்கிய குழு கொடைக்கானலுக்கு படையெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.