Siva Anand joins Ponniyin Selvan : Manirathnam, Vikram, Karthi, Jayam Ravi, Aishwarya Rai, Keerthy Suresh, Tamil Cinema, Latest Cinema News

Siva Anand joins Ponniyin Selvan :

இப்படத்தின் திரைக்கதை ஆசியர்களில் ஒருவராக இளங்கோ குமாரவேலும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்த சிவா ஆனந்தும் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

பொன்னியின் செல்வனில் இணைந்த இன்னொரு பிரபலம் – யார் தெரியுமா?

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ், அமலா பால் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்கள் போக தற்போது அனுஷ்காவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதை ஆசியர்களில் ஒருவராக இளங்கோ குமாரவேலும் செக்கச்சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்த சிவா ஆனந்தும் இணைந்துள்ளனர்.

இதில் குமாரவேல் அபியும் நானும், உப்புக்கருவாடு, சர்வம் தாள மயம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு நாடக ஆசிரியரும் கூட என்பது கூடுதல் தகவல்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.