singer chinmayi tweet
singer chinmayi tweet

singer chinmayi tweet கஸ்தூரியை தொடர்ந்து பாபாஜி சின்மயியிடம் தல ரசிகர்கள் சில்மிஷம் செய்து உள்ளனர்.

அந்த புகைப்படங்களை சின்மயி ஷேர் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தின் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் பாடகி சின்மயி ட்வீட் ஒன்றை பதிவு செய்ய அந்த டீவீட்டில் அஜித் ரசிகர் ஒருவர் ஆபாசமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

இதனை சின்மயி ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அஜித் ரசிகர்களை போல விஜய் ரசிகர்கள் சிலரும் சின்மயியை ஆபாசமாக விமர்சித்து உள்ளனர்.