Singamuthu About Vadivelu
Singamuthu About Vadivelu

சந்தானத்துடன் நான் நடித்தது வடிவேலுக்கு பிடிக்கவில்லை ஒரு போதும் அதை சொல்லித் தராத என என்னிடம் கூறினார் என பிரபல நடிகர் பேசியுள்ளார்.

Singamuthu About Vadivelu : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சிங்கமுத்து. இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் வடிவேலுவுக்கும் சிங்க முத்துக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இருவரும் ஒருவர் ஒருவரை அரசியல் ரீதியாக வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர்.

இம்சை அரசனில் யோகி பாபு? – உண்மையை போட்டுடைத்த படக்குழு.!

இன்று வரை இவர்கள் கிடையாது பிரச்சனை அப்படியே இருந்து கொண்டே இருக்கிறது. இப்படியான நிலையில் சிங்கமுத்து அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் சந்தானத்துடன் நடித்தது நடிகர் வடிவேலுக்கு பிடிக்கவில்லை.

மேலும் அவர் நம்முடைய ரூட்டை சந்தானத்திற்கு சொல்லிக் கொடுக்காதே எனவும் சொன்னதாக கூறியுள்ளார். சிங்கமுத்துவின் இந்தப் பேச்சு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.