Sindhu Menon Family Photo

உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் ஈரம் பட நடிகை சிந்து மேனன்.

Sindhu Menon Family Photo : தமிழ் சினிமாவில் ஈரம் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் சிந்து மேனன். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் தலை காட்டாமல் இருந்து வருகிறார். திருமணத்திற்குப் பின்னர் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் சிந்து மேனன்.

இவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.