சிம்ரன் அடையாளம் தெரியாமல் மாறி போயுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Simran Photo : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சிம்ரன். சில வருடங்கள் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் பேட்ட படத்தில் நாயகியாக ரி என்ட்ரி கொடுத்தார்.
இதனையடுத்து மாதவனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிம்ரன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் காதலர் தின ஸ்பெஷலாக போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் அடையாளம் தெரியாத அளவிற்கு பழைய சிம்ரனாக செம யங்காக காட்சியளிக்கிறார். இதோ அந்த புகைப்படம்
Dance is the hidden language of the soul!! This Valentines Day, #MaiAurMeriKhwahishen will unleash the language that is known to all!
???? @prateekshasri
???? @yugbhusal
???? #SwapnilTiwari#MaiAurMeriKhwahishenonValentinesDay #SimranSpecialonValentinesDay pic.twitter.com/LVatoDUUib— Simran (@SimranbaggaOffc) February 5, 2020