டிக் டாக்கிற்கு வந்ததும் சிம்ரன் தன்னுடைய முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Simran 1st TIk Tok Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன், தற்போது மீண்டும் நாயகியாக என்ட்ரி கொடுத்துள்ள சிம்ரன் யங் நடிகைகளுக்கே டப் கொடுத்து வருகிறார்.
ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தற்போது டிக் டாக்க்கிலும் தடம் பதித்து விட்டார்.
டிக் டாக் வந்ததும் தன்னுடைய மகன்களுடன் முதல் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ
@simranrishibaggaYellow hearts and stars ???????????????? It’s important to make kids laugh/smile early in the morning.It will continue through the day” #morning#kids#tuesday