Simbu Weight Loss Exercise
Simbu Weight Loss Exercise

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் சிம்பு வீட்டை சுற்றி சுற்றி ஓடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Simbu Weight Loss Exercise : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தற்போது வீட்டில் முடங்கி உள்ளார்.

வியர்வை சொட்டச் சொட்ட செம கவர்ச்சி போஸ் கொடுத்த பிக்பாஸ் ரேஷ்மா – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.!

ஏற்கனவே உடல் எடை கூடி வெளிநாடு சென்று ஸ்லிம்மான சிம்பு தற்போது வீட்டிலேயே இருப்பதால் மீண்டும் கொஞ்சம் குண்டாகியுள்ளார்.

இதனால் தன்னுடைய வீட்டையே சுற்றிச்சுற்றி ரன்னிங் ஓடி உடம்பை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/B-7XOZ-DW-o/?igshid=ua639l3g81nx