Simbu & Suseendhiran Movie Update
Simbu & Suseendhiran Movie Update

மாநாடு திரைப்படம் முடிவதற்கு முன்பாகவே சிம்பு வேறொரு இயக்குனருடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Simbu & Suseendhiran Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு இவர் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Simbu & Suseendhiran Movie Update
Simbu & Suseendhiran Movie Update

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு முன்னதாகவே இவர் சுசீந்திரன் இயக்கத்தில் பக்கா கிராமத்து கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.