மாநாடு படப்பிடிப்பில் விவேக் ஆசையை நிறைவேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகர் சிம்பு.

Simbu Respect to Vivekh : முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு மாநாடு படப்பிடிப்பில் மரக்கன்றுகளை நட்டு விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.