Simbu Opinion About Mahat On Stage

அந்த நடிகரைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க என தொகுப்பாளினி கேட்க சிம்பு பெயர் பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Simbu Opinion About Mahat On Stage : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் மற்றும் மாநாடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உளளன.

நடிகர் சிம்புவின் மிக மிக நெருங்கிய நண்பர் மகத் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தொகுப்பாளினி சிம்புவிடம் மகத் குறித்து நாலு நல்ல வார்த்தை சொல்லுங்க என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சிம்பு பிரெண்ட்ஷிப், லவ், சப்போர்ட் மற்றும் நேர்மை என தெரிவித்துள்ளார். மேலும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நமக்கு பாத்துக்கலாம் மச்சான் என சொல்வதற்கு ஒரு ஆள் வேண்டும் அல்லவா. அது போன்ற நபர்களில் ஒருவர் தான் மகத் என தெரிவித்துள்ளார்.

இந்த அழகிய வீடியோவை பகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ