Simbu once again dual role in Maanaadu : Venkat Prabhu | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | STR | Maanaadu Film

Simbu once again dual role in Maanaadu :

Simbu once again dual role in Maanaadu : இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இதில் ஒருவர் இஸ்லாமிய இளைஞர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்.

தளபதி 63 படத்தில் இணைந்த வெற்றிக் கூட்டணி – மாஸான அப்டேட்!

ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்காததால் மாநாடு திரைப்படம் கைவிடப்டட்டதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இந்த பிரச்னைகளை எல்லாம் ஒருவழியாக சரிசெய்து தற்போது இந்த மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஒரு பகுதி மலேசியாவில் நடக்கிறதாம். அஜித்தின் பில்லா பாணியில் இந்த காட்சிகளை ஸ்டைலாக படம்பிடிக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் இதில் ஒருவர் இஸ்லாமிய இளைஞர் என்றும் கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.